தகவல் அறியும் உரிமை
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 இன் படி, தகவல் வேண்டுபவர்கள் பின்வரும் பொது தகவல் அலுவலரைத் தொடர்பு கொள்ளவும்::
பொது தகவல் அலுவலர் |
கொதிகலன்கள் இயக்குநரின் நேர்முக உதவியாளர், சேப்பாக்கம், சென்னை -5. |
பொது தகவல் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு மேல்முறையீடு செய்ய, தகவல் வேண்டுபவர்கள் பின்வரும் மேல்முறையீட்டு அலுவலரைத் தொடர்பு கொள்ளவும்:
மேல்முறையீட்டு அலுவலர் |
கொதிகலன்கள் இயக்குநர் , பொதுப்பணித் துறை,, சேப்பாக்கம், சென்னை -5.
|