எங்களை பற்றி
    அறிவிப்புகள்
    தேர்வுகள்
    முடிவுகள்
    ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள்
    தகவல் அறியும் உரிமை
    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
    எங்களை தொடர்பு கொள்ள
    வரைபட விவரங்கள்
எங்கள் தளத்திற்கு வருக

கொதிகலன்களின் பாதுகாப்பான செயல்பாட்டிற்காகவும், பொதுமக்களின் மற்றும் பொதுச்சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், கொதிகலன்கள் சட்டம் 1923-ஐ நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பெற்ற அரசு அலுவலகம், தமிழ்நாடு கொதிகலன்கள் இயக்குநரகம் ஆகும். இது கொதிகலன்கள் இயக்குநரால் கொதிகலன்கள் துணை இயக்குநர்கள் மற்றும் முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குநர்கள் உதவியுடன் முறையே பிரதேச அளவிலும் வட்ட அளவிலும் மேற்கொள்ளப்படுகிறது.
.
     Contents owned and updated by Directorate of Boilers                                                                                              Disclaimer | Designed & Developed by National Informatics Centre
     E-Mail : tnboilerdir[at]tn[dot]gov[dot]in